ICC கனவு அணி

ICC கனவு அணி

கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை உள்ளடக்கிய கனவு ஒருநாள் கிரிக்கெட் அணியை ICC அறிவித்துள்ளது.

அதில் T20யை போன்று ஒருநாள் அணிக்கும் எம்.எஸ் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த கனவு அணியில் இந்தியாவைச் சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அதேபோல் இலங்கையணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு இதில் இடம் கிடைத்துள்ள நிலையில் பங்களாதேஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சகிப் அல்-ஹசனும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

ICCயின் ஒருநாள் கனவு அணி

  1. ரோகித் சர்மா,
  2. டேவிட் வோர்னர்,
  3. விராட் கோலி,
  4. ஏ.பி டி வில்லியர்ஸ்,
  5. சகிப் அல் ஹசன்,
  6. எம.எஸ் தோனி
  7. பென் ஸ்டோக்ஸ்,
  8. மிட்செல் ஸ்டார்க்,
  9. டிரென்ட் போல்ட்,
  10. இம்ரான் தஹிர்,
  11. லசித் மலிங்க.

ICC யின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விபரம்

  1. அலஸ்டையர் குக்,
  2. டேவிட் வோர்னர்,
  3. கேன் வில்லியம்சன்,
  4. விராட் கோலி,
  5. ஸ்டீவ் ஸ்மித்,
  6. குமார் சங்ககார,
  7. பென் ஸ்டோக்ஸ்,
  8. அஸ்வின்,
  9. டேல் ஸ்டெயின்,
  10. ஸ்டூவர்ட் ப்ரோட்,
  11. ஜேம்ஸ் எண்டர்சன்.

இந்த கனவு டெஸ்ட் அணியில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் எவருக்கும் இடம் வழங்கப்படவில்லை.

administrator

Related Articles