IDH ல் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள்இருவர் தப்பியோட்டம்!!

IDH ல்  சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள்இருவர் தப்பியோட்டம்!!

எஹிலியா கொடையை சேர்ந்த தாயும் மகனும் நேற்றிரவு 9 : 30 அளவில் IDH ல் இருந்து தப்பி சென்றதாக இலங்கை பொலிஸ் தலைமையக அதிகாரியொருவர் தெரிவித்ததாக நியூஸ் சென்றர் இணையத்தளம் கூறுகிறது.

இவர்களை தேடும் நடவடைக்கை தற்போது மும்முரமாக இடம்பெறுகிறது.

administrator

Related Articles