IPL தொடரின் இரண்டாவது போட்டி இன்று .

IPL தொடரின் இரண்டாவது போட்டி இன்று .

தற்போது டுபாயில் நடைப்பெற்றுவரும் 13 வது சீசனில் இன்றைய தினம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பலங்கொண்ட டெல்லி கெபிட்டல்ஸ் அணியுடன் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையில்போட்டி இன்று இரவு 7 : 30 ( இந்திய/ இலங்கை நேரம்) இடம்பெறுகிறது.

இந்த போட்டியானது அதிரடி துடுப்பாட்டம் மற்றும் சுழல்பந்து வீச்சுக்கு இடையில் நடைப்பெறும் போர் என்றே சொல்லலாம்.

டில்லி அணியில் விளையாடும் ரவிசந்திரன் அஸ்வின் , அமித் மிஸ்ரா, அக்சர் பட்டேல்  ஆகியோர் டுபாய் பிச்சில் பந்தை வித்தைகளுடன் வீசினால் பஞ்சாப் அணி பரிதவிக்கும் என சொல்லப்படுகிறது.

ஆனால் பஞ்சப் அணியில் பலம்வாய்ந்த துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல்ஸ் , கிளென் மெக்ஸ்வேல், கே.எல்.ராகுல், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் எந்த பந்தையும் சமாளிக்க கூடிய வல்லமை படைத்தவர்கள்.

இதிவ் மெக்ஸவல் இங்கிலாந்திற்கு எதிரான கடைசி போட்டியில்  செஞ்சரி அடித்து செம பார்மில் இருப்பவர்.

TEAMMWLTN/RPTNRR
1 CHENNAI SUPER KINGS1100020.486
2 MUMBAI INDIANS101000-0.486
3 ROYAL CHALLENGERS BANGALORE0000000
4 DELHI CAPITALS0000000
5 KINGS XI PUNJAB0000000
6 KOLKATA KNIGHT RIDERS0000000
7 RAJASTHAN ROYALS0000000
8 SUNRISERS HYDERABAD0000000
administrator

Related Articles