P2P தொடர்பாக சிறிதரன் எம்.பியிடம் பொலிஸார் விசாரணை!!

P2P தொடர்பாக சிறிதரன் எம்.பியிடம் பொலிஸார் விசாரணை!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .சிறிதரனிடம் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலீசாரினால் இன்று அவரது காரியாலயமான அறிவகத்தில் வைத்து வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

administrator

Related Articles