பொருளாதாரம் 2023 மற்றும் அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும்
இலங்கையின் பொருளாதாரம் 2023 மற்றும் அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 7.8% வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டில் 4.3% ஆக சுருங்கும் எனவும், கேள்வி தொடர்ந்து குறைந்து வருவதால், வேலை இழப்புகள், வருமான இழப்புகள் தீவிரமடைந்து, விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக உற்பத்தி மோசமாக பாதிப்படையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வெளிநாட்டு, சில உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்க வேண்டும் […]
உலக வங்கியின் தொடர்ச்சியான ஆதரவு
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்றும், சர்வதேச ஊடகப் பயன்பாடு மற்றும் நலன்புரி நலன்கள் தொடர்பில் மேலும் வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான உப தலைவர் மார்ட்டின் ரேசர் (Martin Raiser) உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி […]