Cricket

இரத்தினபுரி தமிழ் தேசிய கல்லூரியின் கிரிக்கட் போட்டி: 2007 O/L அணி வெற்றி

இரத்தினபுரி தமிழ் தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கட் போட்டித் தொடர் இரத்தினபுரி முத்துவ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 2007 O/L…

லெஜண்ட்ஸ் லீக்: முதல் போட்டியில் ஜயசூரிய இல்லை

ஓமனில் இன்று தொடங்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போட்டியில் பல முன்னாள் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணிகள் இடம்பெற்றுள்ளதால் போட்டியின்…

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி சதோச நிறுவனத்தின் முக்கோண கிரிக்கெட் தொடர்

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி தெரிவு செய்யப்பட்ட சதோச நிறுவனங்கள் மூன்றை தெரிவு செய்து முக்கோண கிரிக்கெட் போட்டித்தொடர் நுவரெலியா சினிட்டா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. நுவரெலியா, கேகாலை,இரத்தினபுரி மாவட்ட சதோச…

சையத் முஸ்டாக் அலி கிண்ண T20 இறுதிப் போட்டியில் தமிழக அணி திரில் வெற்றி

சையத் முஸ்டாக் அலி கிண்ண இறுதிப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சையத் முஸ்டாக் அலி கிண்ண T20 இறுதிப்போட்டியில் தமிழ்நாடு…

‘தூதரகக் கிண்ண’ கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் வெற்றி

இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் மற்றும் ஒஸ்ட்ரிய கிரிக்கெட்  சங்கம் ஆகியன இணைந்து வியன்னாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட்  சபையின் முழுமையான உறுப்பு நாடுகளின் தூதரகங்களின் பங்கேற்புடன்  முதலாவது ‘தூதரகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை’ ஒஸ்ட்ரிரியாவில்  உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை ஏற்பாடு செய்தது. இப்போட்டி 2021 செப்டம்பர் 05ஆந் திகதி, ஞாயிற்றுக்கிழமை வியன்னாவில் உள்ள டி லா சாலே ஸ்போர்ட்ஸென்ட்ரமில் நடைபெற்றது. ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான மத்திய அமைச்சு, கலை, கலாச்சாரம், சிவில் சேவை மற்றும் விளையாட்டுக்கான மத்திய அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் தூதரகத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள்,  தொழில்  முனைவோர், பயண முகவர்கள், பதிவர்கள், சுற்றுலா இதழ்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடக எழுத்தாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான்,  தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய எட்டு  நாடுகள் போட்டிக்காக தமது அணிகளைக் களமிறக்கின. தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தூதரகம் மற்றும் இலங்கைத் தூதரகம் தகுதி பெற்றன.  பாகிஸ்தான் தூதரகம் ‘தூதரகக்; கோப்பையை’ வென்ற அதே நேரத்தில், இலங்கைத் தூதரகம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. தூதரக அலுவலகத் தலைவர் சரித்த வீரசிங்க மற்றும் முதல் செயலாளர் லியாகத் அலி வாரிச் ஆகியோர்  முறையே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை வழிநடத்தினர். போட்டியில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான மத்திய அமைச்சு, கலை, கலாச்சாரம், சிவில் சேவை மற்றும் விளையாட்டுக்கான  மத்திய அமைச்சின் அனைத்து அதிகாரிகள், பெண்கள் மற்றும்  சிறுவர்களுக்கான நட்புறவு கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெற்றன. விளையாட்டு மைதானம் பதாகைகள், கொடிகள், பின்னணிகளால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்த அதே வேளை,…

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைக்குள் நுழைந்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவராக அசீசுல்லாஹ் ஃப்ஸ்லி நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்களுடன் அந்த நாட்டு கிரிக்கெட் சபை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின்…

ஓலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்?

ஓலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகளையும் இணைத்துக் கொள்வதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி 2028 ஆம் ஆண்டு லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டையும் இணைப்பது தமது…

கிரிக்கெட்டில் சிறந்த திட்டமிடல் இல்லை: நாமல் (காணொளி)

நீண்டகாலமாக சிறந்த திட்டமிடல் இன்மையே கிரிக்கெட் விளையாட்டு வீழ்ச்சியடைவதற்கான காரணம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (07) மாலை ஊடகங்களுக்கு கருத்து…

சச்சித்ர சேனநாயக்கவின் முன் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

எல்பிஎல் டி -20 ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் முகமாக கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க தாக்கல் செய்த முன் பிணை…

பாடசாலை மட்ட கிரிக்கெட்டை ஊக்குவிக்க நடவடிக்கை

பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகளை ஓக்குவிக்கும்ம் நோக்கில் மாகாண ரீதியாக 12 இணைப்பாளர்கள் தெரிவுச்செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம்…