பூகம்பம்…

துருக்கி – சிரிய எல்லையில் 7.8 ரிக்டராக பதிவான பூகம்பம்  தாக்கத்தால் இதுவரை ஏற்பட்ட பலி எண்ணிக்கை 44,000-ஐ நெருங்கிறது. இதில் துருக்கியில் 38,044 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இன்னமும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி 14 நாட்களாக தொடர்ந்து வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.