கடும் குளீர் காலநிலை

ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளீர் காலநிலை காரணமாக இதுவரை சுமார் 124 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரத்தில் இந்த உயிரழப்புகள் பதிவானதாக ஆப்கான் செய்திகள் தெரிவிகி;கின்றன. இதேவேளை கடும் குளீர் காலநிலை காரணமாக இதுவரை சுமார் 70,000க்கும் மேற்பட்ட கால் நடைகள் உயிரிழந்தூள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் உணவு இல்லாமல் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதலாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

jacinda ardern,feture

தாம் இறுதி வரிசை உறுப்பினராக நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க எதிர்பார்ப்பதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஏர்டன் (jacinda ardern) தெரிவித்துள்ளார். தாம் பிரதமராக பங்கேற்ற இறுதி அரச நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார். தாம் பிரதமராக பங்கேற்ற இறுதி அரச நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது. அண்மையில் இடம்பெற்ற கட்சியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே […]