அட்டன் பொலிஸ் பிரிவின் புதிய பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி எச்.எம்.என். தெஹிகம தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

அவர் கடமையேற்கும் நிகழ்வு அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றது.

சர்வமத தலைவர்கள், அட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *