இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்.

இறக்கும் போது அவருக்கு 86 வயது .

மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மரணமடைந்ததாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1994 முதல் முறையாக சில்வியோ பெர்லுஸ்கோனி பிரதமரானார்.

மேலும் 2011 வரை நான்கு முறை இத்தாலிய பிரதமராக சில்வியோ  பதவி வகித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *