கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களின் ஒன்று கூடல் ஸ்காபுரோ தொம்சன் மெமோரியல் பார்க்கில் இடம்பெற்றது
கனடாவின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் இந்தய வம்சாவளி இலங்கை தமிழர்கள் குடும்பம் சகிதமாக கலந்து கொண்டதாக கனடா இந்தியவம்சாவளி இலங்கைதமிழர் பேரவையின் தலைவர் தலைவர் சிதம்பரம் கிருஸ்ரணராஜ் கூறினார்.