திரையுலகத்தினர் மட்டுமல்ல நல்ல சினிமாவை ரசிக்கக துடிக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக வர இருக்கும் திரைப்படம் ” ஹர்காரா”

வெள்ளைக்கார்கள் ஆட்சி செய்த காலத்தில் கடமை புரிந்த முதலாவது தபால்காரரின் கதையே ஹர்காரா என படக்குழுவினர் கூறுகின்றனர்.

காளி வெங்கட் நடிக்கும் இத்திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வெளியாகிறது.

இந்த படத்தை ராம் அருண் கேஸ்ரோ இயக்குகிறார்.

Trailer

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *