உக்ரேனிய குழந்தைகளை நீரில் மூழ்கடிக்க வேண்டும் என ரஷ்ய அரசு ஊடகம் தனது குடிமக்களுக்கு கற்பித்து வருவதாக ஐ.நா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இனப்படுகொலை சாதாரணமானது என நம்புவதற்கு ரஷ்யா அந்நாட்டு மக்களை கற்பிக்கிறது. இது கலாச்சாரத்திற்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும் என வரலாற்று பேராசிரியர் திமோதி ஸ்னைடர் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது படையெடுப்பதன் மூலம் 7 இலட்சத்து 50 ஆயிரம் மக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேவேளை போர் வேண்டாம் என்ற பலகையுடன் நீங்கள் ரஷ்யாவில் இருந்தால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள்.
அதுவே உக்ரைனில் நீங்கள் நின்றால் உங்களுக்கு எதுவும் ஆகாது எனவும் அவர்