சுற்றுலாப் பயணிகளுக்கான இடமாக இலங்கையை மேம்படுத்துவதற்காக இலங்கை சுற்றுலா சபைக்கும் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இது.இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு சாதகமான ஆதரவை வழங்கும் என நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.