சூடானின் கர்துன் நகரில் ஐரோப்பிய ஆணையத்தின் தூதர் தாக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலினால் பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என அயர்லாந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சூடானின் இராணுவத்திற்கும் மற்றொரு ஆயுதக் குழுவிற்கும் இடையில் மூன்று நாட்களாக இடம்பெற்ற மோதல்களில் சுமார் 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
சுமார் 1,800 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.