LPL2023 இன் 8 வது போட்டி இன்று பல்லேகலையிலா தம்புள்ளை ஆரோரா மற்றும கொழும்பு ஸ்ரைக்கஸ் அணிகளுகிடையில் இடம்பெற்றது.
இதில் தம்புள்ளை அணி 10 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
ஸ்கோர் விபரம்
தம்புள்ளை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்கள் ( குசல் மென்டிஸ் 46. பந்துகளுக்கு 8 சிக்ஸர்கள் 4. பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்களை எடுத்ததுடன் ஆட்டநாயகனாக தெரிவானர். அவருடன் சதிர சமரவிக்ரம 59 ஓட்டங்களை எடுத்தார். பந்து லீச்சில் மஹேஷ் பத்திரன 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.)
கொழும்பூ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்கள் பெற்று தோல்வியை தழுவியது ( நுவின்டு பெர்ணான்டோ 56 ஓட்டங்கள் பந்துவீச்சில் நூர் அகமட் 2 விக்கட்டுகள்)