இரசாயன உரத் தடைக்கு எதிராகப் பேசிய தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M சந்திரசேன தெரிவித்துள்ளார்.
சிலர் வழங்கிய தவறான ஆலோசனைகளினால் தவறான தீர்மானங்கள் எட்டப்பட்டதாக அவர் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.