பண்டாரவளையிலுள்ள பாடசாலை ஒன்றில் 30 க்கும் அதிகமான மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள பண்டாரவளை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.