எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
பாசிக்குடா அனந்தயா சுற்றுலா விடுதிக்கு அருகாமையில் தற்போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புப் பிரிவினர் தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், பாரியளவில் தீப்பரவல் காணப்படுவதால் தீயினைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்