” மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை , மனிதநேயத்தை அதுக்கு மேல வை அது நம்ம நாட்டோட அடையாளம்”  லால்  சலாம் படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினி பேசும் அனல் தெறிக்கும் வசனங்கள் .

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்ய ரஜனிகாந்த் இயக்கும் திரைப்படம் ” லால் சலாம்”  இந்த திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில் ரஜினி அவர்கள் தமது டப்பிங் வேலையை முடித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *