03 பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
ரிதிமாலியர்த, தம்பகல்ல மற்றும் மிரியான பகுதிகளிலேயே மேற்படி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.