இந்திய குடியரசின் 77-வது சுதந்திர தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
India celebrates its 77th Independence Day today 🇮🇳
Prime Minister @narendramodi hoists the national flag and addresses the nation from Red Fort.#IndependenceDayIndia #स्वतंत्रता_दिवस #JaiHind #IndianFlag pic.twitter.com/O0U5pRv1cp
— Nayana Chauhan (@Nayana_Reva) August 15, 2023
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த உரை நாடு முழுவதும் உற்று நோக்கப்படுகிறது. பிரதமர் மோடி இந்தியா தான் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கிய அனைத்து துணிச்சலான இதயங்களுக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என சொல்லி தனது உரையை தொடங்கினார்.
Addressing the nation on Independence Day. https://t.co/DGrFjG70pA
— Narendra Modi (@narendramodi) August 15, 2023
10 வது தடவையாக பிரதமர் மோடி தேசித கொடியை ஏற்றுவது சிறப்பம்சமாகும்.