இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் நாளை இலங்கை விஜயம் செய்ய இருந்தார்
அவர் செப் 2 – 3 ஆம் திகதி இலங்கை வர இருந்ததாகவு அது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சரின் பேச்சாளர் டூவிட்
Due to unavoidable circumstances the visit of Hon'ble RM to Sri Lanka stands deferred to a later date. Shri @rajnathsingh remains committed to strong bilateral cooperation between India & Sri Lanka. RM looks forward to visiting the island nation at earliest possible time frame.
— A. Bharat Bhushan Babu (@SpokespersonMoD) September 1, 2023