பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் தகவல் துறை அமைச்சருமான ஃபவாத் சவுத்ரி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளாc.
கடந்த வாரமும் கைது செய்யப்பட்ட இவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று திரும்பும் வேளையில் மீண்டும் கைது செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.