கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இம்ரான் கான் 8 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் நேற்று கைது செய்யப்படடமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *