திட்டமிட்டப்படி நாளை (17) சலல அரச பாடசாலைகளும் இயங்கும் என இராஜாங்க கல்வி அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
நாளை பாடசாலைகள் திறக்கப்படாது என பரவிவரும் தகவல்களில் உண்மையில்லை எனவும் இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.