பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கைக்கு எதிர்காலத்தில் சீனாவின் ஆதரவை தொடர்ந்தும் கிடைக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹாங்க் கூறியுள்ளார்.
கண்டி ஸ்ரீ சந்தானந்த வித்தியாலயத்தில் நேற்று (28) இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.