இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 /% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் ICC இந்த அபராதத்தை விதித்துள்ளது.
இதனிடையே, இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனக்க குற்றச்சாட்டு தொடர்பான குற்றத்தை ஏற்றுக்கொள்வதால், குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை நீதிபதிகள் மேற்கொள்ள மாட்டார்கள் என ICC தெரிவித்துள்ளது.