இலங்கை முழுவதுமாக இருக்கிற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்ட  கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் கால் நீட்டி படுப்பதற்கும் கூட கைதிகளுக்கு கஷ்டமாக இருப்பதாக சிறைச்சாலைக்கு சென்று திரும்பிய சந்தேகநபரொருவர்  கூறுகிறார்.

அன்மைகாலமாக  அரசாங்கத்தின் செயற்பாடும் முன்னைய கைதுகள் , தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 200 %  அதிகரித்து

குறிப்பாக தண்டனை நிர்ணயிக்கப்பட்ட மற்றும் சந்தேக கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை

உண்மையில் இலங்கை முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில்  இடவசதிக்கு ஏற்ப கால் கை நீட்டி படுக்க 13 :241 பேருக்கே இடமிருக்கு

ஆனால் இலங்கையிலுள்ள 30 சிறைகளில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட சந்தேக நபர்களும் 10. ஆயிரம் கைதிளும் பல்வேறுபட்ட கஷ்டங்களை எதிர்நோக்கி வாழ்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *