உக்ரைனுக்கு 375 மில்லியன் டாலர் இராணுவ உதவிப் பொதியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஜப்பானில் இடம்பெற்ற G-07 மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி இந்த யுத்த உதவிப் பொதியை அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவுடன் நடந்து வரும் போரில் உக்ரைனின் பாதுகாப்பை பலப்படுத்த அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்க தயாராக இருப்பதாக ஜோ பிடன் அங்கு தெரிவித்துள்ளார்.