சர்வதேச சமூகத்தில் எழும் சில சிக்கலான சூழ்நிலைகளில் இலங்கை மேற்கொண்ட மத்தியஸ்த நடைமுறையை ரஷ்ய அரசாங்கம் பாராட்டுவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தூதுவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் மேற்குலக நாடுகளின் தாக்கம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.