மதுரையில் விஜய் ரசிகர்கள் வைத்த போஸ்டர்.. ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
தளபதி விஜய் செயற்பாட்டு அரசியலுக்கு வர இருக்கிறார். அத்துடன் அன்மைகாலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற சர்ச்சை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு காகம் பேச்சு இவ்வாறான நிலையில் தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.