2009, 2011 மற்றும் 2016 என மூன்று முறை கோப்பையை நெருங்கிய RCB அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.
நடப்பு சீசனிலும் பிளே- Off வாய்ப்பை கடைசி லீக் போட்டியில் இழந்த ஆர்சிபி வீரர்கள் கலங்கிய கண்களோடு விடைபெற்றனர்.
RCB இறுதிப் போட்டி மட்டுமல்லாது 5 முறை அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஓர் அணி.