மகளீர் உலகக் கிண்ணT20 தொடரில் இலங்கையணி இன்று மாலை 6.30க்கு அவுஸ்திரேலிய மகளீர் அணியை எதிர்தாடவுள்ளது.
குழு Aயில் இடம்பெற்றுள்ள இலங்கை மகளீர் அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதே பட்டியலில் அவுஸ்திரேலிய மகளீர் அணி முதலிடத்தில் உள்ளது.