எந்த தேர்தல் நடந்தாலும் சஜித் அணி வெல்வது உறுதி
என பாராளுமனற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார்.
கடனை வாங்கி கடனை அடைப்பது தீர்வாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.