கனடாவின் டெரிடோரியான நோர்த் வெஸ்ட் டெரிடோரியல் பகுதிகளில் அதிகமான வெப்பநிலை காரணமாக காட்டு தீ பரவி வருகிறது.
இதனால் பாதுகாப்பு நலன் கருதி 20 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்ததனை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர்.
இதன்படி இன்கிராம் டிரெயில்,இன் டிட்டா,காம் லேக்,கிரேஸ் லேக், இங்கல் வர்த்தக மைய பகுதியிலிருந்த மக்களே பாதுகாப்பாக அகற்றப்படுகின்றனர்.
Yellowknife residents are evacuating. pic.twitter.com/Qs2rYOsXv1
— +Jon Hansen (@CSsR_Preacher) August 16, 2023
வானம் முழுவதும் சிவந்தும் புகை மண்டலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்மையில் கனடாவின் ஆல்பர்ட்டா மாகணத்தின் வனப்பகுதியில் காட்டு தீ பரவியது குறிப்பிடதக்கது.