ஆக்ஸன் , அமைதியான கேரக்டர்களில் தனக்கென ஒரு வழியை உருவாக்கிய நடிகர் இசையமைப்பாளர் இயக்குநர் விஜய் ஆன்டனி தற்போது காதல் வலைக்குள் மாட்டிக்கொண்டார்.

இவரது புதிய திரைப்படம் ” ரோமியோ” என்று பெயரிடப்பட்டுள்ளது.

விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளிவருகிறது.

இது குறித்து விஜய் ஆன்டனி டூவிட்டரில் தெரிவித்துள்ளதாவது

என்னை romantic hero-வாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் நண்பர்களுக்கும் நன்றி🙏
உங்கள் வேண்டுதல் பலித்துவிட்டது😊
ROMEO❤️ என கூறி இருக்கிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *