2023 ஒரு நாள் உலகக் கிண்ண போட்டிகளை கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளதாக ICC தெரிவித்துள்ளது..
உலகக்கிண்ணம் பலூன் உதவியுடன் தரை மட்டத்திலிருந்து 120,000 அடி உயரத்திற்கு அனுப்பப்பட்டது.
அதன்படி, எந்த விளையாட்டிலும் கிண்ண “ரிவர்சிங் கோலுக்கு” அனுப்பப்படுவது இதுவே முதல் முறை.
கிண்ணம் இலங்கை உட்பட 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
2023 உலகக் உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஒக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.