ப.நாகேந்திரன்
குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா இன்று (18/08/2023 )நடைபெற்றது
குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு அமைதியான முறையில் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த பகுதிக்கு வருகைதந்த குருந்தி விகாரை விகாராதிபதியின் வருகையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
#Kurunthoormalai ‘kurundi vihara’ Buddhist monk Galgamuwa santhabodhi entered the area where the Tamil people were peacefully engaged in Pongal worship as per the Archeology Department's strict rules and tried to disrupt the Pongal worship of the Tamils. pic.twitter.com/hOmaUjFoAk
— kumanan (@kumanan93) August 18, 2023
இதனால் ஆவேசமடைந்த தமிழ் மக்களை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கள மக்களை ஏற்றிக்கொண்டு ஐந்து பேருந்துகள் குருந்தூர் மலைப்பகுதிக்கு இன்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
🚨Sinhala Buddhist monks and people engage in worship at Kurunthurmalai while Tamils hold Pongal celebration
Five buses carrying Sinhala people from the South have arrived at Athi Aiyanar temple at Kurunthurmalai today where local Tamil people are holding a Pongal celebration. pic.twitter.com/GofJSV1nOG
— Tamil Guardian (@TamilGuardian) August 18, 2023
இதனை