கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் 9ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதோடு, 3 எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்ட நிலையில் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 17 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதம். 3ஆம் வாரம் அகழ்வு மீள ஆரம்பிக்கப்படலாம்.” மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி  க. வாசுதேவா தெரிவித்தார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *