கொழும்பு கோட்டை தலைமன்னார் துறை நேரடி புகையிரத சேவை இன்றிலிருந்து (15.09.2023) ஆரம்பம்.

புகையிரத இலக்கம் 5003
கொழும்பு கோட்டை – தலைமன்னார் துறை

கொழும்பில் இருந்து பி.ப 15.55க்கு புறப்பட்டு தலைமன்னார் துறை வரை பின்வரும் நிலையங்களில் நிறுத்தப்படும்.

பொல்கஹவெல சந்தி(17.10), குருநாகல்(17.40) ,மாஹோ சந்தி(18.26) ,கல்கமுவ(07.02), தம்புத்தேகம(07.34),அனுராதபுரம்(20.22), மதவாச்சி சந்தி(20.45), செட்டிக்குளம்(21.03) , மடு ரோட்(21.22), முருங்கன்(21.34),மன்னார்(21.54), பேசாலை(10.07), தலைமன்னார்(10.18),தலைமன்னார் துறை[10.21]

புகையிரத இலக்கம் 5004
தலைமன்னார் துறை/ கொழும்பு கோட்டை.

தலைமன்னார் துறையில் இருந்து அதிகாலை 04.15 க்கு புறப்பட்டு கொழும்பு கோட்டை வரை பின்வரும் நிலையங்களில் நிறுத்தப்படும்.
தலைமன்னார்(04.18) , பேசாலை(04.28) , மன்னார்(04.41), முருங்கன்(05.00), மடு ரோட்(05.12),செட்டிக்குளம்(05.30),மதவாச்சி சந்தி(05.49),அனுராதபுரம்(06.11) ,தம்புத்தேகம(06.56),கல்கமுவ(07.27),மாஹோ சந்தி(08.05), குருநாகல்(08.45), பொல்கஹவெல சந்தி(09.09), மருதானை(10.19), கொழும்பு கோட்டை[10.24]. என பாராளுமன்ற பிரதி குழுக்களின் தலைவர் அங்கஜன் ராமநாதன் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *