அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டன் பிளிங்கனுக்கும் சீன உயர்மட்ட வெளிவிவகார அதிகாரிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
சீன – தாய்லாந்து பிரச்சினை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை பிளிங்கன் சீன ஜனாபதியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டாலும் அது இன்னும் உறுதியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.