நியூசிலாந்தின் ஒக்லாந்து நகரில் உள்ள பல சீன உணவகங்களுக்கு கோடரியுடன் வந்த சீன நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் நேற்று (19) இரவு 9 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், சீன பிரஜை ஒருவரை கைது செய்த பொலிசார் அவரிடம் மேலும் பல ஆயுதங்கள் இருந்ததாக கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *