சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னாள பதில் பிரதமர் தர்மன் சண்முகரட்ணம் இலங்கை தமிழரா? இந்திய தமிழரா என்ற சர்ச்சை சமூக ஊடகங்களின் இன்றைய வைரல் செய்தி
குறிப்பாக தமிழக ஊடகங்கள் அவரை இந்திய தமிழராக அடையாளம் காட்டிய போதிலும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரமுகர்கள் இலங்கையின் வடக்கை மையமாக கொண்ட ஊடகவியலாளர்கள் அவரை இலங்கை தமிழர் என்றே அடித்து சொல்கிறார்கள்.
உதாரணமாக இளம் ஊடகவியலாளரான பார்த்தீபன் சண்முகநாதன் தனது டூவிட்டரில் தர்மன் சண்முகரட்ணம் இந்திய தமிழர் என இந்திய ஊடகங்கள் வெளியிடுவது தவறு என குறிப்பிட்டுள்ளார்
Several Indian media have reported that #TharmanShanmugaratnam, who has been elected as the President of Singapore, is a Tamilian of Indian origin.
However that is wrong.
Tharman was the son of Kanakaratnam Shanmugaratnam, 1 of 5 children born to Ceylon (Jaffna) Tamil parents. pic.twitter.com/BltBgEUyuV
— Parthiban Shanmuganathan (@thisisparthiban) September 1, 2023
அதேபோன்று குளோபோல் தமிழ் ஊடகத்தின் நிர்வாகியான ஊடகவியலாளர் அருன் ஆரோக்கியநாதன் தனது டூவிட்டரில்
திறமை வாய்ந்த இலங்கை வம்சாவளி சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதி ஆணித்தரமாக கூறி இருக்கிறார்
Talented Sri Lankan-origin Tharman has now become Singapore's next president. If he had stayed in Sri Lanka, racists would have never allowed such an honor. #TharmanShanmugaratnam #Singapore https://t.co/cTcmnVsfRg
— Arun Arokianathan (@aroarun) September 1, 2023
ஆயினும் உண்மையான செய்திகளை வழங்கும் நக்கீரன் தனது இணையத்தில் கூறி இருக்கிறது…
எது எப்படியோ ஒரு தமிழன் ஜனாதிபதியானதை சந்தோஷப்படாத நமக்குள் எப்போது ஒற்றுயை உருவாகும்?