அமெரிக்க – சீன உறவைவ பேண பிளிங்கன் முயற்சிககும் போது அதற்கு விரோதமாக ஜனாதிபதி பைடன் செயற்படுவது நல்லதல்ல என ரஷ்ய வெளியுறவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பைடன் போக்கை புரிந்துக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பைடனின் கூற்றில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ரஷ்ய வெளியுறவு பேச்சாளர் கூறியுள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஜனாதிபதி பைடனின் கூற்றில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார்.
சீனாவில் எந்த மாதிரியான அரசு அமைய வேண்டும் என்பதை சீன மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.