பொருளாதார , சமூக வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீன அரசு மீண்டும் உறுதி அளித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சருக்கும், சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங்கிற்கும் இடையிலான சந்திப்பு பெய்ஜிங்கில் இடம்பெற்றது.
இதன்போதே சீன வெளிவிவகார அமைச்சர் மேற்படி உறுதியை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.