எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைக்க சமகி ஜன பலவேக (SJB) தீர்மானித்துள்ளது.
கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில்இ சமகி ஜன பலவேகய தலைமையில் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்கிஇ எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அதிகாரத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ கட்சி செயற்குழுவின் தீர்மானங்களை எதிர்க்கும் எவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அதிகாரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.