(சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ரப் அலீ)
தங்காலையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி
தங்காலையில் இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
தங்காலை, குடாவெல்ல, நாகுளுகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியாகியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது