வெளியில் உள்ளவர்கள் நம்பவில்லை என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார்.
இன்று (07) இடம்பெற்ற போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் தசுன் ஷனக…
“குறிப்பாக அனுபவம் அதிகம் உள்ள வீரர்கள் திறமையாக விளையாடுகிறார்கள்.
திமுத் மற்றும் ஏஞ்சலோ அணியில் இணைந்த பிறகு சூழல் நன்றாக உள்ளது.
நம்பிக்கையும், ஏற்றுக்கொள்ளும் தன்மையும் இருந்தால் நீண்ட தூரம்.
ஆப்கானிஸ்தான் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
போட்டிக்கு வந்த போது நாங்கள் பலம் பெற்றோம்.
ஆனாலும் எங்களுடைய திறமை என்னவென்று எங்களுக்குத் தெரியும்.
நாங்கள் அதை நெடுங்காலம் நம்பினாலும் , வெளியில் உள்ளவர்கள் அதை நம்பவில்லை.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிாிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றது.