திராவிடவியல் கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்போம் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது.

இதன் போதே ஸ்டாலின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *